அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, மாட்டு வண்டியில், மாகாண சபைக்கு சென்ற உறுப்பினர்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரங்) இன்று (24) மாட்டு வண்டியில் சபை அமர்வுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி செயலக வாகனம் எனக்கூறி தமது சொந்த கப் ரக வாகனத்தை, அரசாங்கம் சுவீகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே தாம் இவ்வாறு மாட்டவண்டியில் சபை அமர்வுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment