சாய்ந்தமருது ஒராபிப்பாஷா வீதியில் பஷ்மீர் என்பவரின் கடையில் முட்டை ஒன்றில் அல்லாஹ் என்று அரபு எழுத்துக்களால் பெயர் பொறிந்துள்ளது. கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அந்த முட்டையை பிரதேசவாசிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
All creations are belongs to almighty ALLAH HE says "Trees and starts are prostrating HIM"...he don't want to show his existence by writing HIS name on a egg...all HIS creations are witnessing HIS existence.. Tomorrow a Hindu may say his gods name appears in sky/tree/egg will it be a witness to prove Hinduism is true ?...
ஒவ்வொருவரும் பார்த்தால் ஒவ்வொரு விதமாக இருக்கும். முட்டையில் ''அல்லாஹ்'' என இருப்பதைப் பார்த்து நாம் பெருமிதம் அடைவதை விட அல்லாஹ்வை உரிய முறையில் கட்டுப்பட்டு வாழ்கிறோமா என நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். தக்காளியில், கரட்டில், தேங்காயில், வாழைப்பழத்தில் என்று அவ்வப்போது ஒவ்வொரு செய்திகள் வருவது உண்மை. ஆனால் அவைகளை மாற்று மதத்தினர்கள் வேறு திசையில் வைத்துப் பார்த்து அவர்களின் மதத்தின் உண்மை நிலை என்று கூறவும் வாய்ப்புண்டு. எனவே இதைப் பெரிது படுத்தவோ இதைப் பிரசுரிக்கவோ அவசியமில்லை என்பதே எனது கருத்து.
At the time of Muhammed (pbuh) of the following 3 generation... They did not consider this kind issue in Deen. Allah knows best.
ReplyDeleteIF you leave this EGG.... Their will be people to start RESPECT then MAKE IT HOLEY and then even to the extend of WORSHIPPING.
May Allah Guide us in Correct path.
If your name appeared , it's not holy but it's holy as Allah name appeared.
ReplyDeleteAll creations are belongs to almighty ALLAH HE says "Trees and starts are prostrating HIM"...he don't want to show his existence by writing HIS name on a egg...all HIS creations are witnessing HIS existence.. Tomorrow a Hindu may say his gods name appears in sky/tree/egg will it be a witness to prove Hinduism is true ?...
ReplyDeleteஒவ்வொருவரும் பார்த்தால் ஒவ்வொரு விதமாக இருக்கும். முட்டையில் ''அல்லாஹ்'' என இருப்பதைப் பார்த்து நாம் பெருமிதம் அடைவதை விட அல்லாஹ்வை உரிய முறையில் கட்டுப்பட்டு வாழ்கிறோமா என நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். தக்காளியில், கரட்டில், தேங்காயில், வாழைப்பழத்தில் என்று அவ்வப்போது ஒவ்வொரு செய்திகள் வருவது உண்மை. ஆனால் அவைகளை மாற்று மதத்தினர்கள் வேறு திசையில் வைத்துப் பார்த்து அவர்களின் மதத்தின் உண்மை நிலை என்று கூறவும் வாய்ப்புண்டு. எனவே இதைப் பெரிது படுத்தவோ இதைப் பிரசுரிக்கவோ அவசியமில்லை என்பதே எனது கருத்து.
ReplyDelete