Header Ads



ஜனாதிபதியும், பிரதமரும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவில்லை - நிமல் சிறிபால சில்வா

வன்முறைகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதுடன், பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் உடமைகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான காவல்துறையினரின் செயற்பாடு மந்த நிலையிலேயே இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடவில்லை என்று எதிர் கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. மேய்ப்பவன் அசட்டையாக இருந்தால், மாடு 'மச்சான்' என்று கூப்பிடுமாம்.

    திரு. நிமால் சிறிபால, உங்களுக்கெல்லாம் நமது ஜனாதிபதி நல்லவராகவும் பொறுமைசாலியாகவும் இருப்பதுதான் நன்றாக வாய்த்து விட்டது என்று தோன்றுகின்றது.

    இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்று பார்க்கலாம்..

    ReplyDelete
  2. He is trying to say.... that Only Mahi and Prim did not directly involve in wrong act... But other surely involved directly... is it?

    ReplyDelete

Powered by Blogger.