Header Ads



எனக்கு வழங்கிய நிதியில் இனம், மதம் பாராமல் சேவைகளை செய்துள்ளேன் - றிஷாட் பதியுதின்


கைத்தொழில்  மற்றும் வாணிப துறை அமைச்சர்  றிஷாட் பதியுதினின் பன்முகப்படுத்தப்பட்ட நீதியின் கிழ் இன்று காலை 10 மணியலவில் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாலர் பாடசாலைக்கான தளபாடங்கள்,முசலி 10 திவிநெகும சங்கத்திற்கான மீள்குழற்சி நிதி,பள்ளி வாசல்களுக்கான பூணர்நிர்மான நிதி, வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் இந்த முசலி பிரதேச செயலகத்திற்கு பல லச்சம் ரூபா நிதியினை அமைச்சர் றிஷாட் பதியுதின் எமக்கு ஒதுக்கி உள்ளார்.

றிஷாட் பதியுதின் தெரிவிக்கையில் எனக்கு வழங்கிய நிதியில் இனம்,மதம் பாராமல்  சேவைகளை செய்து உள்ளேன்.

சின்ன சின்ன விடயங்களுக்காக பிரிந்து நிற்காமல் மக்களின் நலன் விடயத்தில் கவனம் செலுத்தும் நல்ல அரசியல் தலைமைகளை ஆதரியுங்கள் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.