இந்த குடும்பத்திற்கு உதவுவோம்..!
- Akbar Rafeek-
பிள்ளைக்கும் சுகமில்லை, போவதற்கும் இடமில்லை...!
பானந்துர, கெசெல்வத்த, இலக்கம் 673ஆம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட ஹொரகான, பள்ளியமுள்ளயில் கருனாரத்தன மாவத்தையினை வதிவிடமாகக் கொண்ட மொஹமட் சரீப் மொஹமட் மர்சூக் பற்றிய மேற்படி தலைப்பிட்ட செய்தியை 'லன்காதீப '22/02/2015 திகதி அதன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அவரின் மணைவி மூட்டுவருத்த்தினால் பாதிக்கப்பட்டவர், இரண்டாவது மகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர், அவருக்கு சொந்த வீடு இல்லை, நிரந்தரத் தொழிலும் இல்லை. 14 வயது மூத்த மகள் வறுமையினால் படிப்பை இடையில் நிறுத்தியவர். இவைதான் அவர்களின் குடும்ப விபரம்.
முஸ்லிம்களிடம் அல்ல பொதுவாக நாட்டு மக்களிடம் உதவி கோருகிறார்.
வங்கிக்கணக்கு இலக்கம்:040006882670_ /101.
செலான் வங்கி,
சரிக்காரிமுள்ள.
கணக்கின் உரிமையாளர்:மொஹமட் பலீள் மிந்துல் ஹைர்.
தொலைபேசி:071 01 59 892
மதிப்பிற்குரிய சகோதரர்களே, வறுமை குப்ரை நெருங்கச்செய்யும் என்பது பெருமானாரின் வாக்கு. அவர்களைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமை. தனது பெண் பிள்ளைகளின் புகைப்படத்தோடு உதவிகோரும் மனிதன் உண்மையில் தேவையுடையவனாகவே இருப்பான். இவர்களுக்கு உதவுவது முதலில் இலங்கை முஸ்லிம்களைச் சாரும். விமர்சனங்களை விட்டுவிட்டு அல்லாஹ் எமக்கருளியுள்ளவற்றிலிருந்து வழங்குவோம்.
Brother AssalamuAlaikum
ReplyDeletewhen you publish A/c No and Name of Beneficiary must be in English
otherwise how one can transfer in proper NAME
جزاك الله خيرا
அன்புள்ளம் கொண்ட முஸ்லிம் தனவந்தர்களே! வறுமையில் வாழும் இவர்களுக்காக உதவுங்கள். தாராள மனதுடன் வாரி வழங்குங்கள். தந்தைக்கும், மூத்த மகளுக்கும் பொருத்தமான தொழில்களில் அவர்களை இணைத்து அவர்களின் சுமையைக் குறைத்திட முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் அதன் மூலம் நிச்சயமாக ஈருலகிலும் நன்மைகளை அள்ளித் தருவான். இவர்களைப் பற்றி முன் பின் அறியாத நிலையில் இவர்களின் துயர் துடைப்பதற்காக வங்கிக் கணக்குக்கு (அவரவர் வசதிக் கேற்ப)வைப்பிலிடுவது இடக்கரம் அறியாமல் வலக்கரத்தால் அளிக்கும் தர்மமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். அவ்வாறு தர்மம் செய்வோருக்கு எந்த நிழலும் அற்ற மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுப்பான் என நபி (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்.
ReplyDeleteமேலும் இதன்பிறகு இவ்வாறான செய்திகளை ஆரம்பத்திலேயே அந்நிய ஊடகங்களுக்கு வழங்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்து கொள்ளுங்கள்.