பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் - சுதந்திர கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால அறிவிப்பு
எதிர்வரும் பொது தேர்தலுக்கு உடனடியாக ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அறிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிராந்திய அலுவலகங்கள், இணைப்பு அலுவலகங்களின் உறுப்பினர்களை அழைத்து கட்சியினை மீண்டும் புனரமைப்புச் செய்யுமாறு ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதானிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சாதகமான நேரத்தில் பொது தேர்தலை வரவழைக்கவும், என மத்திய செயற்குழுவினர் ஜனாதிபதியிடம் வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்கள்.
பிரதமரும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் பொது தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியினரும் தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment