Header Ads



சிறிலங்கா சுதந்திர கட்சி, இனவாதிகளின் கட்சி - அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

சிறிலங்கா சுதந்திர கட்சி இனவாதிகளின் கட்சி என்று தற்போது உறுதியாகி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதும் சிறிலங்கா சுதந்திர கட்சி இனவாதத்தை உயர்த்து, ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.