Header Ads



மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் மக்களின் அமோக ஆதரவைப்பெற்று பிரதமர் ஆவார் - முசம்மில்

மக்களின் அபிலாஷைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முசம்மில் குறிப்பிட்டார்.

மக்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லையென்றும், மக்களின் அபிலா ஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகேகொடையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் வாசிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தான் அரசியலில் இருந்து விலகவில்லையென்றும் மக்களைக் கைவிடப்போவதில்லையென்றும் கூறியிருப்பதனூடாக அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்பது தெளிவாகிறது.

அதேநேரம், பிரதமர் வேட்பாளராக தன்னை நியமிக்குமாறு யாரிடமும் சென்று கெஞ்சவேண்டிய நிலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

6 comments:

  1. முஸம்மில் அன்கல்,
    இன்ஷா அல்லாஹ் இந்த யுகம் முடியும் வரை இனி மகிந்தவின் அட்டூழியங்களை புரிந்தோர் எவரும் அவருக்கு வாக்களிப்பதுமில்லை. அவரை அரசாங்கத்துக்குள் கொண்டுவருவதுமில்லை. ஆனால் உங்களைப் போன்ற கீழ்தரமான, ஒரு முஸ்லிம் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டிய சிலர் மகிந்த மீண்டும் வருவார் எட்டாக் கனியை எதிர்பார்த்து நிற்பது சகஜம். நீங்கள் அந்த சிந்தனையை விட்டுவிட்டு ஒரு ஓட்டலில் கொத்து ரொட்டி டீ அடித்து சம்பாதிப்பது முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்யும் நற்பணியாகும்.

    ReplyDelete
  2. Your real mattayan.you cant do wich one allah his doing.all if you bankrafted.no more political future for you

    ReplyDelete
  3. Just wait, CMC truck is on its way !

    ReplyDelete
  4. come on Muzammil....Keep on day dreaming..

    ReplyDelete
  5. Your are a third grade basted shame on you

    ReplyDelete

Powered by Blogger.