Header Ads



மன்சூர், ஆரியவதி அமைச்சர்களாயினர் - ஜெமிலுக்கு ஏமாற்றம், எஞ்சிய 2 அமைச்சுக்கள் தமிழ் கூட்டமைப்புக்கு

கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் இருவருக்கான நியமன கடிதங்கள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிவப்படுத்தும், ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதிவப்படுத்தும் எம்.ஐ மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. திருமதி. ஆரியவதி கலப்பதியை கல்வி அமைச்சராக நியமித்தவருக்கு சிறந்த நகைச்சுவையுணர்வு உள்ளது போலும்.

    ReplyDelete

Powered by Blogger.