ஊவா மாகாண முதலமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவு முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment