Header Ads



அதாவுல்லாவுக்கு ஏமாற்றம் - ஆரிப் சம்சுடீன் மைத்திரிக்கு ஆதரவு

 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் சற்று முன்னர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இவர் இன்று பொலனறுவை தம்பல்ல கிராமத்;தில் நடைபெற்ற நிகழ்வில் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார். மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்வந்துள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Wise decision. Do you think Athaulla also joind soon? It seems Athaullah's Jalra for MR is in vain.

    ReplyDelete
  2. நல்ல முடிவு வரவேற்கிறோம். ஒரு துடிப்புள்ள சமூக பற்றுள்ள இளம் அரசியல் வாதி. வாழ்த்துக்கள்.

    கல்முனை மாநகர சபை நான்காக பிரிக்கப்படுவதட்கான உங்கள் கருத்தை Jaffna Muslim பின்னூட்டல் மூலம் கேட்டிட்ருந்தோம் அதற்கான பதிலாக இந்த முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக கொள்ளலாம் என நினைக்கிறோம்.

    ReplyDelete
  3. நல்ல முடிவு வரவேற்கிறோம். ஒரு துடிப்புள்ள சமூக பற்றுள்ள இளம் அரசியல் வாதி. வாழ்த்துக்கள்.

    கல்முனை மாநகர சபை நான்காக பிரிக்கப்படுவதட்கான உங்கள் கருத்தை Jaffna Muslim பின்னூட்டல் மூலம் கேட்டிட்ருந்தோம் அதற்கான பதிலாக இந்த முடிவுக்கான காரணங்களில் ஒன்றாக கொள்ளலாம் என நினைக்கிறோம்.

    ReplyDelete
  4. Nooooo........... Athaulllah is not deserved to be in the winning team.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.