சவுதி அரேபிய மன்னர், அடக்கம் செய்யப்பட்டதை கவனித்தீர்களா...?
அத்தனை நாட்டு அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை....
அரசு விடுமுறை எதுவும் விடப்படவில்லை....
உடலை கொண்டு செல்ல அலங்கார சவப்பெட்டிகளோ, அலங்கார ஊர்திகளோ இல்லை....
நாடு முழுவதும் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை....
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு, இறுதி ஊர்வலம் நடைபெறவில்லை....
கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவில்லை....
இறுதி ஊர்வலத்தில் வன்முறை இல்லை....
கடையடைப்புகள் இல்லை....
ராணுவ மரியாதை இல்லை...
துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இல்லை....
தனி அடக்கஸ்தலம் இல்லை...
அடக்கஸ்தலத்தில் ஜோடனைகள் இல்லை....
அடக்கஸ்தலத்தில் கட்டுமானங்கள் இல்லை....
பாடையில் கொண்டு வந்தனர்.
பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.
புதிய மன்னரும் 'மய்யித்'தை சுமந்தார்.
அரகமில்லாமல் அடக்கிச் சென்றனர்...
இதுவே இஸ்லாம்..
ஆனால் எளிமை என்பது அடக்கத்தில்(ஜனாஸா) மாத்திரம் இல்லாமல் நாம் வாழும்போதும் நம் வாழ்க்கையிலும் எளிமையாக வாழச்சொல்லியுள்ளது இஸ்லாம்
ReplyDeleteUr correct brother
DeleteAbsolutely Correct I Agree With you Ziyan
ReplyDeleteI welcome ur message Mr. Ziyad
ReplyDeleteMay Allah Bless this late King, for his works towrds establishing TAWHEED in this land and around the world.
ReplyDeleteWho cares how they berried? How the lived is matters.
ReplyDeleteallah annarin paavangalai mannikka veandum,
ReplyDeleteaanal neegal munnuthaaranamaaha perithu paduththi peasum alavitku....
so, perithaha allattikkolla theava illai enru ninaikirean..
thappukkalayum thavaruhalayum niyaayappaduththi peasumpothu ini varum aatchiyaalarhalayum
athea thappukkalil nilaithiruka neegalum kaaranmahalaam..
Dr brother ziad and who agree with him please listen, have somebody in our ummath same like you.dont be like" flower garden went pigs " because they only searching ugly and dirty things from there.others looking beauty and goodness . mashalla how many good deeds he did but you searching only the bad things.he helped siriya Palestine Somalia athiyiopiya Sri Lanka all and etc...I can't list all.and how nicely foreign people living in KSA very freely with low life cost.you don't come to critisize with your little knoledge.do thawba and ask forgive from allah.allahu a'alam.
ReplyDeleteசகோதரர்களே! எடுத்ததற்கெல்லாம் பின் குறிப்பு எழுதுவது சிலரின் பொழுது போக்கு. இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ள செய்தி ஏனைய நாட்டுத் தலைவர்களோடு ஒப்பிட்டால் வசதி வாய்ப்பு நிறைந்த ஸவுதி அரேபியாவின் மன்னரின் ஜனாஸாவை அடக்கப்பட்ட முறை வித்தியாசமாக இருந்தது என்பதே. இதைப் புரியாமல் எளிமை என்பது அடக்கத்தில் மாத்திரம் இன்றி வாழும்போது கடைபிடிக்க வேண்டியது உண்மை என்பதை சகோதரர் Ziyad Mohamed சொல்லித் தான் நாம் புரியவேண்டியதில்லை. எனவே இங்கு எழுதப்பட்டுள்ள செய்தி பிற நாட்டு ஜனாதிபதி, தலைவர்களுக்கு மத்தியில் ஓர் இஸ்லாமிய நாட்டு நிலை பற்றி மட்டுமே. உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் தகவல்.
ReplyDelete