சஜின் வாஸ், அஜிட் கப்ராலில் கடவுச்சீட்டுகளை பறிமுதல்செய்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியுமான சஜின் டி வாஸ் குணவர்தனவின் கடவுச்சீட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலில் கடவுச்சீட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைகக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment