மைத்திரியின் அமைச்சரவையில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்தது
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம்
இராஜாங்க அமைச்சர் சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி
பிரதியமைச்சர்கள் சமூக சேவைகள், நலனபுரி மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர்: ரஞ்சன் ராமநாயக்க மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர்: வசந்த அலுவிஹார வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சர்- அமீர் அலி சாஹாப்தீன் உள்ளக போக்குவரத்து பிரதியமைச்சர்- மொஹமது ஷரீப் தௌபீக்
அப்போ முதல் அமைச்சர் பதவி Mr.Jameel அவர்களுக்கு கிடைப்பதற்கு அதிக வாய்புள்ளது என்று சொல்லுங்கோ. ஹபீஸ் நசீர் குழம்பாமல் விட்டால் சரி. மஹிந்த வெற்றிக்கு இறைவனிடம் பிரார்தித்தவரின் கதி அதோ கதிதான். ஹரிஸ் தம்பியின் அறிக்கை ஒன்றை விரைவில் எதிர் பார்க்கிறோம்.
ReplyDeletewe support for My3 every time May allah help you for your every moments
ReplyDelete