Header Ads



ஆடுபவர்கள் எல்லாம் அடங்கித்தான் போகனும் (மஹிந்த ராஜபக்ஸவின் இன்றைய நிலை - படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போது தங்காலை - கார்ட்டன் இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதேச மக்கள். அவரை சென்று சந்திக்கின்றனர். இதிலுள்ள புகைப்படங்கள் நேற்று சனிக்கிழமை 24 ஆம் திகதி எடுக்கப்பட்டவையாகும்.





3 comments:

  1. This has happened may be due to the weapon that Muslims used in Qunoot during Salah

    ReplyDelete
  2. ஐயா பெரியவரே,

    சகல இனமக்களையும் மதித்து குடும்பத்தை தூரவைத்து நிருவாகத்தை நடாத்திய பின்பு அழகாக இரண்டாம் தடவையுடன் வேறு ஒருவருக்கு வாய்ப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வுக்குச் சென்றிருந்தால் யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி எனும் கௌரவத்துடனும் சகல மக்களின் மதிப்புடனும் இருந்திருக்கலாம்.

    இது தேவையா..?

    ReplyDelete
  3. அடங்கியிருந்தாலும் பார்வை புலிப் பார்வை. புலி பதுங்குவது பாய்வதற்கே. இந்த சனியனுகள் சாவும் நாள் எப்போது????

    ReplyDelete

Powered by Blogger.