இப்படி இந்த நாட்டின் ஏழை மக்கள் பணத்தை கொள்ளையடித்த இந்த செஞ்சால்வைக் 'கனவான்'தான் தாய்நாடு தாய்நாடு என்று தேர்தல் மேடைகளில் பம்மாத்துக் காட்டினார். போதாதற்கு சிங்கத்தின் வாலில் கட்டிய நரி வீரவன்சவும் துவேசம் பாடினார். மக்கள் கொடுத்த சம்மட்டி அடியை ஒழுங்காக வாங்கியிருந்தால், புத்தியாவது வந்திருக்கும்.
தோல்வியின் வெம்மையில், தன்னைத் தோற்கடித்தது 'தமிழீழ வாக்குகள்' என்று கூறிய தேசப்பற்றாளர்தான் இவர். தேர்தல் நாள் வரையில் இவரிடம்தானே ஆட்சியிருந்தது. அப்படியானால் தமிழீழத்தை இரகசியமாக இவர்தான் உருவாக்கினாரா என்ன?
சரி அவர்கூறியபடி பார்ததாலும் உண்மையில் சிங்கள மக்கள் இவரைத் தோற்கடிக்கவில்லையா?
தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் இவர் பெற்ற தமிழ் மக்களின் வாக்குகளை விட இம்முறை அதிகமான தமிழ் வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, தென்பகுதி சிங்கள மாவட்டங்களில் இம்முறை கணிசமான வாக்குகளை அவர் இழந்துள்ளார். அதிலும் இம்முறை புதிதாகச்சேர்க்கப்பட்ட இளைஞர்களின் வாக்குகளே 2.5 மில்லியன் உள்ளபோது அதில் 72 வீத சிங்கள இளைஞர்களின் வாக்குகளைச் சேர்த்துத்துப் பார்க்கையில் சிங்கள மக்கள் இவரை அதிகளவில் கைவிட்டிருப்பது தெரிகின்றதே.
இப்படி இந்த நாட்டின் ஏழை மக்கள் பணத்தை கொள்ளையடித்த இந்த செஞ்சால்வைக் 'கனவான்'தான் தாய்நாடு தாய்நாடு என்று தேர்தல் மேடைகளில் பம்மாத்துக் காட்டினார். போதாதற்கு சிங்கத்தின் வாலில் கட்டிய நரி வீரவன்சவும் துவேசம் பாடினார். மக்கள் கொடுத்த சம்மட்டி அடியை ஒழுங்காக வாங்கியிருந்தால், புத்தியாவது வந்திருக்கும்.
ReplyDeleteதோல்வியின் வெம்மையில், தன்னைத் தோற்கடித்தது 'தமிழீழ வாக்குகள்' என்று கூறிய தேசப்பற்றாளர்தான் இவர். தேர்தல் நாள் வரையில் இவரிடம்தானே ஆட்சியிருந்தது. அப்படியானால் தமிழீழத்தை இரகசியமாக இவர்தான் உருவாக்கினாரா என்ன?