Header Ads



கோத்தபாய இயக்கிய 'மரணப்படை' - பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும், சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்‌சவே பொறுப்பு என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ள அவர், மூன்று கொலைகளுக்கு அவரே காரணம் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதிலொன்று லசந்தவின் கொலை. அவர் மரணப்படையொன்றை இயக்கி வந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Everyday lot of news about corruption. But there is no any real action.

    ReplyDelete
  2. If he was responsible of the ssid murders as the Operational Head of the Death Squad, he has to be punished severely!

    ReplyDelete

Powered by Blogger.