Header Ads



காத்தான்குடியில் ஒன்றுபட்ட அரசியல் சக்திகள்..!


காத்தான்குடியில் அதிகரித்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், வன்முறைகளுக்கு தமது கண்டனங்களை பதிவு செய்வதற்காகவும் பல்|வேறு அரசியல் சக்திகள் ஒன்றுபட்டுள்ளன.

இதுதொடர்பிலான முக்கயி ஊடகவியலாளர் மாநாடு இன்று 3ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட உதவி - பைரூஸ்

1 comment:

  1. At KKY ACMC, NFGG, SLMC ,&UNP all are together in this election but next parliament election they will be fighting Each others.for MPs.

    ReplyDelete

Powered by Blogger.