Header Ads



மஹிந்தவின் சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதி

-Tm-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சோதிடராக பணியாற்றிய காலி சுமனதாஸ அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நிலைமை மோசமானதாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. இப்படி நடக்கும் என்று அவருக்கு தெரியவில்லை போலும் அவருக்கே அவரை பார்த்துக்கொள்ள வழியில்லை இதற்குள் அடுத்தவரின் எதிர்க்காலம் பற்றி சொல்லுவாராம் என்னக்கொடுமை சரவணா இது

    ReplyDelete

Powered by Blogger.