Header Ads



ஓட்டமாவடியில் மைத்ரிபாலக்கு ஆதரவான தேர்தல் பிரச்சராக் கிளை

-அனா-

ஓட்டமாவடி பிராதன வீதியில் பஸார் பள்ளி வாயலுக்கு அருகாமையில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சராக் கிளை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரம் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆற்றிய உரை ஒலி வடிவில் வழங்கப்படுவதுடன் கலந்து கொண்டோரது புகைப்படங்களும்.


No comments

Powered by Blogger.