முஸ்லிம் காங்கிரஸும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்னும் சில வாரங்களில் தீர்மானிக்கும்
எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் சில வாரங்களில் ஆராயப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ஹசன் அலி தகவல் தரும்போது,
முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து இன்னும் சில வாரங்களில் ஆராயவிருக்கிறது. நாம் இதுவரை எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டுச்சேருவது அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கவில்லை என்றார்.
We know that you will joint with UNP and get more MPs with UNP votes. After selected, you joint the government to get ministries and other benefits. This is your normal pattern. Totally you collect our votes and sell them to government for your benefits.
ReplyDeleteDon’t you feel shame when others comment on your attitudes? Everybody knows that you don’t have any policy other than getting your personal benefits.
i feel sorry for poor voters who believe on your speeches and promises.
எம்ஜியார் காலத்து ரசிகர்களை நினைத்துக்கொண்டு இன்றைய ரசிகனுக்கு திரைப்படமெடுத்தால் அதன் நிலைமை என்னாகும் என்பது சிறுகுழந்தைக்கும் தெரியும்.
ReplyDeleteஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே தீர்மானித்த மக்களின் மத்தியில், மீண்டும் பழைய புளுகு மூட்டைகளையும் உணர்ச்சியூட்டும் கோஷங்களையும் உங்கள் தேர்தல் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வராதீர்கள்..!
இன்றுள்ள மக்களின் போக்கிற்கு ஏற்ப ஏதாவது புதிதாக புளுகுவதற்கு எதையாவது கொண்டுவந்தால் உங்கள் பிரச்சார கூட்டங்களில் குறைந்தபட்சம் அலுப்புக் கொட்டாவிகளில்லாமல் மக்களின் பொழுதாவது போகும்.
சகோதரி கருத்துக்கு நன்றி. அரசியலில் பழுத்த அணுபவசாலிகள் ஆயிற்றே நவீன சரக்குகள் எவற்றையெல்லாம் முன்வைக்கலாம்? எண்பது சம்பந்தமாகத்தான் முதல் கூட்டமோ தெரியலயே
ReplyDeletepls bring smart ideas and benefit for our soceity
ReplyDeletebetter to join with major party,and make long year plan with all other parties
pls do needful ,useful things for shake of allah
dont go behind of power and states in the future