Header Ads



மைத்திரியின் வெற்றிக்காக, கொழும்பில் திரண்ட ஆட்டோக்கள்

-அஸ்ரப் ஏ சமத்-

மைத்திரி வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டியினா்கள் தனது வாகணத்தில் மைத்திரி தினவண்ட ஜயவேவா என தமது முச்சக்கர வண்டிகளை காட்சிப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை  கொழும்பில் சந்திக்கிண்றனா் .ஆனால் இதில் பொருளாதார அமைச்சின் கமநகமு திட்டத்தில் கடண்அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் பெற்றவா்களும் மைத்திரி வெற்றிக்காக இணைந்து கொண்டனா்.


No comments

Powered by Blogger.