பிரதான 66 அரச நிறுவனங்களை கொண்டுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் முக்கயத்துவம் மிக்க அமைச்சுக்கள் றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் காசீமுக்கும் கிடைத்துள்ளன.
இதில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு 32 அரச நிறுவனங்களும், கபீர் காசிமுக்கு 30 அரச நிறுவனங்களும், ரவூப் ஹக்கீமுக்கு 4 அரச நிறுவனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
முந்திய அரசாங்கத்தில் அமைச்சுக்கள் வழங்கப்பட்டு, அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
புதிய அரசாங்கத்தில் அந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hope they will give more job opportunities for our community now
ReplyDeletemuslim ministers should protect AMANIZAM then only muslis political will be strength on long run...
ReplyDeleteஅமைச்சர் பதவியை அலங்கரிப்பதை விட்டு விட்டு அமைசுக்கலுக்கூடாக மக்கள் (மூவின மக்களும் ), நாடு உச்ச பயனை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இதுவே முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியாகும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteThere is a huge responsibility on these people. They have to do their best to serve the people of this country.
ReplyDeleteDo not be be selfish. Think like adult and work hard to serve the country. Do not work for family and friend please. If your guys can some respect for our community would be appreciated. we need to work together not against each other please.
ReplyDelete
ReplyDeleteHi Friends,
முஸ்லீம்களாகிய நாம் இதுவரையில் நமது முஸ்லீம் (காங்கிரஸ் வகையறா உட்பட) அரசியல்வாதிகளை ஆதரித்து வந்ததற்கு என்ன பலனைக் கண்டிருக்கின்றோம்?
அன்றாடம் உழைத்து வாழும்
மக்களை அவர்கள் கவனித்ததில்லை. அவர்களின் தொழிலையோ வாழ்வாதாரங்களையோ முன்னேற்றியதில்லை.
சரி, நம்முடைய மதத்துக்கும் சமூகத்தின் இருப்புக்கும் அச்சுறுத்தல் வந்தபோது குறைந்தபட்சம் பாராளுமன்றத்திலாவது வாய்திறந்திருக்கின்றார்களா?
இப்போது கூறுங்கள் : இந்த போலி முஸ்லீம்களை ஆதரித்துவந்ததற்குப் பதிலாக அநுரகுமார தலைமையில் இயங்கும் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியை (ஜேவீபீ) ஆதரித்(திருந்)தாலாவது ஏதாவது பயன் கிடை(த்திரு)க்கும்.
குறைந்தபட்சம் சாகும்போது 'நெஞ்சுக்கு நீதியானவர்களை ஆதரித்தோம்' என்ற திருப்தியாவது கிடை(த்திரு)க்கும்!