சிறுநீரக நோயாளிகளுக்கு, நாளை முதல் 3000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு
சிறுநீரக நோயாளிகளுக்கு நாளை முதல் மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக 10 நோயாளர்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment