இறை நியதிகளின் பார்வையில் 2015 ஜனாதிபதித் தேர்தல்”
இறை நியதிகளின் பார்வையில் 2015 ஜனாதிபதித் தேர்தல்” என்ற கருப்பொருளில் 'ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையம் கத்தார் '(SLIC Qatar) இன் ஏற்பாட்டில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (23 Jan. 2015), கத்தர் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் (FANAR) 'பின் ஸயித்' கேட்போர் கூடத்தில் மாலை 7.30 முதல் 10.00 வரை நடைபெறும்.
இந்நிகழ்வில், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்த உள்ளார்.
கத்தார் வாழ் அனைத்து தமிழ் பேசும் சகோதர சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாரு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.
Post a Comment