NFGG யின் முன்மொழிவுகள் மைத்திரியிடம் இன்று கையளிப்பு
ஆட்சிமுறை மாற்றம் தொடர்பில் பொது எதிரணிகள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டிய தமது மேலைதிக யோசனைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று உத்தியோகபூர்வமாகக் கையளித்தது.
இந்த யோசனைகளை அடங்கிய ஆவணம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் ஆகியோரினால் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏ-னைய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
Post a Comment