'File - கோவைகள்' குறித்த மஹிந்தவின் விளக்கம்
ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்த போது பைஃல்கள் (File - கோவைகள்) தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
முன்னாள் அமைச்சர்களின் பைஃல்கள் எதையும் வெளியிடுவீர்களா? “பைஃல்கள் என்றதும் நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்கிaர்களோ தெரியவில்லை. ஆனால்..... அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் பைஃபல்களைத்தான் நான் கூறினேன். நான் வேறொன்றும் வித்தியாசமாகக் கூறவில்லை” என்றார் ஜனாதிபதி (புன்னகையுடன்).
ஊடகவியலாளர் - நாங்கள் வேறு பைஃல்களை அல்லவா கேட்கிறோம், ஜனாதிபதி: நீங்கள் நினைப்பதை நான் சொல்லவில்லை.
அமைச்சரவைப் பைஃல்களைத்தான் நான் கூறினேன். தவறாகப் புரிந்துவிட்டீர்கள். நீங்கள் நினைப்பதை நான் நினைக்க முடியாதே.....
பெரிய ஜோக் அடிக்கிற நினைப்பு... கார்டூன் போட்டு கிழித்த கிழில ...மனிசன் ஜோக்கடித்து சமாளிக்கிறார்....
ReplyDeletehahahaha good joke i'll put a room and laugh
ReplyDeleteAha. Edu mathiri atthena perya kelambi itukkiringa?
ReplyDelete