Header Ads



தெவட்டகஹ பள்ளிவாசலில் மைத்திரிபால சிறிசேன (படங்கள் இணைப்பு)


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று 07-12-2014 கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமிய சமய நிகழ்வில் கலந்து  கொண்டார். கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பௌசான் அன்வர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, றியாஸ் சாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.