அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அவசரமாக கூடுகிறது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கா அல்லது மஹிந்த ராஜபக்ஸவுக்கா ஆதரவளிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 21 ஆம் திகதி கொழும்பில் அவசரமாக கூடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
Post a Comment