Header Ads



'ஒருபக்கம் பொதுபலசேனா, மறுபக்கம் ஹெலஉறுமய' - இதனால் முடிவெடுப்பதில் சிக்கலாம்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒருபக்கம் பொதுபலசேனா; மறுபக்கம் ஹெலஉறுமய ஆகியவற்றுக்கு இடையில் முடிவெடுப்பதில் முஸ்லிம் கட்சிகளுக்கு சிக்கல்கள் இருப்பதாக கூறுகிறார் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன். bbc


7 comments:

  1. BBS is the worst compare to others so you have to consider less risk.

    ReplyDelete
  2. செந்தில் கவுண்டமனிகிட்ட வாழைபழம் காட்டுவது போல், முஸ்லிம்களிடம் பொது பல சேனையையும் கெல உறுமையையும் காட்டாதீர்கள் சார்... இதையெல்லாம் விட மகா பெரும் துவேசிதான் இந்த ராஜபக்ச. என்ன விலை கொடுத்தும் இவனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் ஆகக் குறைந்தது நமது எதிர்ப்பையாவது (ஈமானின் பலகினமான நிலை ) காட்ட வேண்டும்.

    ஆனால் உங்களுக்குள்ள பிரச்சினை... நக்குண்டார் நாவிழந்தார்... அடுத்தது பைல் என்று வேற மகிந்த கூருகிரான்.. நிலவரம் கலவரமாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  3. He is a best politician for his needs.. not for Muslim society! if the government could not save the Muslims in Dargatown, than why have to support for Government??

    ReplyDelete
  4. better you can stay with MR AND COMAPANY.OU CAN BE RICH PERSON IN THE FUTURE,GOOD LUCK

    ReplyDelete
  5. He is like a prostitute.....Don't he challenge he'll file a case against to BBS and requesting BBS 500 million....This is called hypocrisy.......Now he is using Moulavies from Masjis for his selfish political life.....O' Muslim....Please identify this person and ignore him and his party in future.

    ReplyDelete
  6. You were in Government when JHU was in Government and BBS backed by Government.... So you are trying to fool muslims again......Very soon Muslims will kick you out of your current position.

    ReplyDelete
  7. You can sit with Jathika Hela Urumaya or representative of Pothu Bala Sena in the cabinet but not outside, before the Muslim community? what is this logic ? can you explain this further please?

    ReplyDelete

Powered by Blogger.