அமைச்சர்கள் அநுர பிரியதர்சன, ஜீவன் குமாரதுங்கவின் மச்சான்மார் மைத்திரிக்கு ஆதரவு
அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவின் மைத்துனரும், பத்தேகம அமைப்பாளருமான சட்டத்தரணி ஆனந்த அபேவிக்கிரம, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வந்துள்ளார். முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரான இவர் பத்தேகமயில் மைத்திரிக்கு ஆதரவாக பிரசாரங்களையும் முன்னெடுத்திருக்கிறார்.
அNதுவேளை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மச்சான் ஒருவரும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிக்கப்படுமென தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment