Header Ads



முஸ்லிம்களை கௌரவித்த ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

இந்த வெற்றிடத்திற்காக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக அக்கட்சியின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


9 comments:

  1. This is a national party, this is not the first time a senior position offered to Muslims in UNP Dr. M.C. M. Kaleel, A.C.S. Hameed were Chairman of this party, now Kabeer Hasim, an efficient politician is given that task. thank you Ranil and wish you Hasim

    ReplyDelete
  2. Congratulation Mr. Kabir Hashim

    ReplyDelete
  3. பெளத்தர்கள் இதை எதிர்க்கலாம் என்றெண்ணியும் அவர்கள் இப்பதவியை முஸ்லிம்களுகு கொடுக்கக்கூட்டாது என்று எண்ணி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி நாம் அனைவரையும் சமாதானப்படுத்தலாம் புரியாத மக்களுக்கு புரியவைக்கலாம் என்பதை ஆணித்தரமாக வெளிக்காட்டியுள்ளார்கள். கண் துடைப்புகளை முஸ்லிம்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை என்பது வேறுவிடயம், முஸ்லிம்களுக்கு 100 வீதம் அனைத்தும் கிடைக்கும் என்பது நிச்சயமாக உறுதி கூற முடியாது, ஆனால் குடும்ப ஆட்சியில் முஸ்லிம்கள் நசுக்கி ஒடுக்கப்பட்டதுபோன்றும் விரட்டியடிக்க வார்த்தைகள் பிரயோகிப்பட்டதுபோன்றும் கண்டிப்பாக இக்கூட்டணியில் நடைபெறாது என்பது நம்பக்கூடிய அளவிற்கு உள்ளது. அல்லாஹ் இவர்களுக்கு நல்லறிவையும் எமது சமூகத்தை ஆதரித்து வாழக்கூடிய தன்மையையும் கொடுத்துதவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  4. பெளத்தர்கள் இதை எதிர்க்கலாம் என்றெண்ணியும் அவர்கள் இப்பதவியை முஸ்லிம்களுகு கொடுக்கக்கூட்டாது என்று எண்ணி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி நாம் அனைவரையும் சமாதானப்படுத்தலாம் புரியாத மக்களுக்கு புரியவைக்கலாம் என்பதை ஆணித்தரமாக வெளிக்காட்டியுள்ளார்கள். கண் துடைப்புகளை முஸ்லிம்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை என்பது வேறுவிடயம், முஸ்லிம்களுக்கு 100 வீதம் அனைத்தும் கிடைக்கும் என்பது நிச்சயமாக உறுதி கூற முடியாது, ஆனால் குடும்ப ஆட்சியில் முஸ்லிம்கள் நசுக்கி ஒடுக்கப்பட்டதுபோன்றும் விரட்டியடிக்க வார்த்தைகள் பிரயோகிப்பட்டதுபோன்றும் கண்டிப்பாக இக்கூட்டணியில் நடைபெறாது என்பது நம்பக்கூடிய அளவிற்கு உள்ளது. அல்லாஹ் இவர்களுக்கு நல்லறிவையும் எமது சமூகத்தை ஆதரித்து வாழக்கூடிய தன்மையையும் கொடுத்துதவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  5. welcom kabeer hashim,
    we know you are muslim,but your activities & thinging ways are should be muslim

    ReplyDelete
  6. welcom kabeer hashim,
    we know you are muslim,but your activities & thinging ways are should be muslim

    ReplyDelete

Powered by Blogger.