Header Ads



பஸீர் சேகுதாவூத்தை, தனியாக சந்திக்கிறார் ரவூப் ஹக்கீம்


முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியத்துவமிக்க கூட்டம் இன்று 19 ஆம் திகதி, மாலையில் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் பங்குகொள்ளவில்லை.

இந்நிலையில் அமைச்சர் பஸீபு சேகுதாவூத்தை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனியாக சந்திக்கவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இதுதொடர்பில் அறிவதற்காக பஸீர் சேகுதாவுத்துடைய கையடக்க தொலைபேசிக்கு ஜப்னா முஸ்லிம் இணையம் CALL எடுத்தபோது அவருடைய கையடக்க தொலைபேசி OFF செய்யப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.