Header Ads



மைத்திரியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவது திட்டவட்டமானது


பொது வேட்பாளர் மைத்திரிபாலவுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் முக்கிய முக்கியஸ்தர் சற்றுநேரத்திற்கு முன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையும் அவர் ஜப்னா முஸ்லிம இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையம் ஏற்கனவே (பிறேக்கிங் நியூஸ்) வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. This Is Final Decision or Again Going to Mahinda Home to Meeting?
    Ok If This Final Decision Why Still Secret Release to Peoples

    ReplyDelete
  2. good decision.but here after we dont need muslim party
    better to join with majoirity party

    ReplyDelete

Powered by Blogger.