Header Ads



கிழக்கு மாகாண சபை ஆட்சியை கவிழ்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் உதவாது

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தாலும், தற்போதைக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சி கவிழ்ப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவாது என அறியவருகிறது.

இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டிய முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர். எதிர்காலத்தில் இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டு, தீர்மானம் மேற்கொள்ளப்படுமென கூறினார்.

1 comment:

Powered by Blogger.