முஸ்லிம் காங்கிரஸுக்கு, அரசிடமிருந்து முக்கிய 'சிக்னல்' இன்று வெளிப்படுத்தப்படுமா..?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத் தரப்புடன் அண்மைய நாட்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.
அதனடிப்படையில் ''முக்கிய விவகாரம்'' ஒன்று தொடர்பில் (சமூக நலன் சார்ந்தது) இன்று வியாழக்கிழமை 18 ஆம் திகதிக்குள் அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம் காங்கிரஸுக்கு முக்கியத்துவமிக்க சிக்னல் கிடைக்குமா, அல்லது கிடைக்காதா என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்வட்டாரங்களில் அதிகப்பட்ச பரபரப்பு மேலோங்கியிருப்பதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
அரசாங்கத்திடமிருந்த குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் சாதகமான சிக்னல் வெளிப்படுத்தப்படும் பட்சத்தில், உடனடியாக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடி, அதனை ஆராயந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு நல்கும் இறுதித் தீர்மானத்தை அறிவிக்குமென அறியவருகிறது.
அரசாங்கத்திடமிருந்து உரிய சாதகமான (சிக்னல்) கிடைக்காத பட்சத்தில், பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு நல்குவது உறுதி செய்யப்படுமெனவும் நம்பகரமான முஸ்லிம் வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் பிரத்தியேகமாக அறிந்துகொண்ட விடயமாகும்.
மக்களின் சிக்னல் இன்னும் இவருக்கு புறியவில்லையா?
ReplyDeleteWe should not belive word of mouth promises because we are not a small child to deceive.
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்துக்கும் அதன் எதிர்கால சந்ததிக்கும் மிகவும் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைபடுவது இந்த ராஜபக்ச அன் கோ இன் ஆட்சி மாற்றம் தான் இதை விட சமூகம் சார்ந்தது வேறு எதுவாகவும் இருக்க முடியாது?
ReplyDeleteதற்போது நாட்டுக்கும் இதுதான் தேவைபடுகிறது.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்...
Muslims face problems such as 1. safety and security of the Muslims 2. protection to Mosques and Muslim religious places 3. protection to Muslim business places 4. declaration of Ampara coastal district for Muslims 5. Land issues 6. ensure ethnic ratio in all intakes of educational institutions such as Law college 7. ensure ethnic ratio in all government employment 8. ensure ethnic ratio in all island services (foreign service, administrative service, accountants service, engineering service, planning service, etc). Muslims are not worried about how many Muslims / SLMC Ministers in the government. How can SLMC ensure that the promises made by the government would be kept for ever? just for the SLMC support the government can make any promise !! what happened to the promises when they join Easter Provincial Council to support PA ? so be wise and practical !! don't be a community that is bargaining at every elections on the pretext of Muslim demands !! consider the genuine characters of the leaders and past experiences of promises. Remember we need a leader to unite this country not to divide and destroy minorities !!
ReplyDelete