Header Ads



ரிஷாட் பதியூதீன் ஜனாதிபதிக்கு ஆதரவு - கட்சியின் கோரிக்கை அடங்கிய ஆவணம் மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டதாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அந்தகட்சியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்த போதே இந்த ஆதரவை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Good decision. We should have muslims on both sides.No one knows who will win the election on 8th of January. As a minority community we shoud not put all our eggs in one basket. This is not the time for muslims to do party politics or emotional politics.

    ReplyDelete
  2. @reaction... Ridiculous. You are talking about economic theory... This is the issue of dignity of the Muslim community. Rishard-Hisbullah is liable to support the MR since they have the political and economical benefit personally. They are part of the corruption of this country. This is the end of the political career of this bunch.

    ReplyDelete
  3. Very good comment by "Reaction". Muslim parties should be on both sides. Whether Muslims are voting to them or not.

    ReplyDelete

Powered by Blogger.