Header Ads



பொறுமையிழந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள், மீண்டும் ஹக்கிமின் இல்லத்தில் கூட்டம்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை, உத்தியோகபூர்வமாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவிக்காத நிலையில் இன்று திங்கட்கிழமை இரண்டாவது தடவையாக (இலங்கை நேரம் இரவு 8 மணி) முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் கூடவிருக்கிறார்கள்.

அதேவேளை தலைவர் ரவூப் ஹக்கீமுடன், காரசாரமாக கதைக்கும் படி முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹசன் அலியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹசன் அலியை சந்தித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ரவூப் ஹக்கீம், இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதில் உள்ள தாமதத்தை விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றும் சில நிமிடங்களில் கூடவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பெரும் காரசாரமான விவாதங்கள் வெடிக்குமென முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினர்.

5 comments:

  1. Why you all waited all four years without go against MR government. You all enjoyed the benefit of MR government, now you wanted to get benefits from common candidate.

    Your decision doesn't matter for us, it is helpful only for your benefits

    ReplyDelete
  2. Considering a fact that there is no rule of law/good governance in the country by present Govt. to protect Muslims and their religion, why SLMC still cannot make a decision. This proves that SLMC is not the party to look after the Muslims.

    ReplyDelete
  3. My Kind Advice to All Muslim Congress MB's , If you consider Muslim Community- Please Join with Rishad Badiyutheen's Party, Don't hang with Rauf Hakeem,

    ReplyDelete
  4. For SLMC leader & all p.members listen now current situation wants to changes from most of srilankan & specialy from Muslim community.because they r suffering in past religious wise so need change.something

    ReplyDelete

Powered by Blogger.