Header Ads



ஹிருணிக்காவுக்கு, மஹிந்த ராஜபக்ஸ அனுப்பிய கடிதம் (வீடியோ இணைப்பு)


ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியைப் போன்று பெண்களுக்கு எதிராகப் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்ற காலப்பகுதி வேறு எதுவும் இல்லை என கூறினார்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

காணொளியில் காண்க… https://www.youtube.com/watch?v=Dqz37BCXzQo

1 comment:

  1. There is no link between the headline and the written news. ...

    ReplyDelete

Powered by Blogger.