Header Ads



ரவூப் ஹக்கீம் இன்னும் சில தினங்களில் ராஜீனாமா..? பசீர் சேகதாவூத் குறித்து தகவல் இல்லை...!


பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  இன்னும் சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது நீதியமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரென முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் (பாராளுமன்ற உறுப்பினர்) ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக வகிக்கும் தமது பதவிகளிருந்தும் ராஜினாமா செய்வார்கள் எனவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

அதேவேளை அமைச்சர் பஸீர் சேகுதாவூத், தமது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வாரென, தாம் நம்பவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் அந்த முக்கியஸ்தர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பாக மேலதிக விபரங்களை அறிவதற்காக அமைச்சர் பசீர்சேகுதாவூத்தின் கையடக்க தொலைபேசிக்கு ஜப்னா முஸ்லிம் இணையம் CALL  செய்தபோது, சுவிச் ஓப் என பதில் வந்தது.

6 comments:

  1. We Don't Care About Minister Basheer If He want to Join With Mahinda Leave him But The Muslims are Not Join With him. We Want SLMC and Who's Caring Muslims So Now They Get Good Decision. ( If This News Correct ) Wel Come to Easten

    ReplyDelete
  2. No body care about these SLMC thieves. Sri Lankan Muslims already decided whom they want to cast their votes.

    ReplyDelete
  3. SLMC joint or not...Who care.....Everyone knew these selfish politicians and no longer SLMC representing Muslim Community.

    ReplyDelete
  4. டும் டும் இனி என்ன பசீர் சேர் புது தலைவர் புது கட்சி ஹா ஹா

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு எத்தனை அடாவடித்தனங்களும் நடந்தும் .., ராஜினாமா செய்யாத இந்த ஹகீம் போன்றவர்களை புறக்கணிக்கத்தக்க தான் .. நல்ல முடிவாக இருக்கும்

    ReplyDelete
  6. இதெல்லாம்
    சும்மா மிரட்டலய்யா.
    இப்படி மிரட்டினால்தான்
    இன்னும் கொஞ்சம்
    அதிகமா வாங்கலாமில்ல..
    காற்றுள்ள போதே
    காய் நகர்த்தும்
    நம்ம தலைகளில்லியோ
    இவைகள்!

    ReplyDelete

Powered by Blogger.