Header Ads



ராஜபக்ச பற்றி நல்லதோ கெட்டதோ, தெரிவிக்கக் கூடிய காலம் இதுவல்ல -

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்கது.  மக்கள் மதிநுட்பத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

யார் தேர்தலில் தோற்றாலும் அது பௌத்த பிக்குகளை பாதிக்காது. எனினும் நாட்டை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைமையைப் பயன்படுத்தி சிலர் தங்களது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சந்திரிக்கா குமாரதுங்க மைத்திரி என்ற பெயரைப் பயன்படுத்தி அகே வைரய திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றார். (அகே வைரய என்ற திரைப்படம் வயது வந்தர்வகளுக்கு மட்டுமான ஒர் திரைப்படமாகும். பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் ஆண்களை பழிவாங்குவதே இந்த திரைப்படத்தின் கதைப் பின்னணியாகும். இந்த திரைப்படம் பற்றியே கலகொடத்தே ஞானசார தேரர் செய்தியாளர் சந்தப்பில் உதாரணம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

நாட்டை பாதுகாத்த தலைவரை சிறைப்படுத்தி வெளிநாட்டு சக்திகளின் தேவகைளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தீர்மானம் அரசியல் ரீதியானது.

ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொள்ளாது நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுத்துள்ளது.

ராஜபக்ச பற்றி நல்லதோ கெட்டதோ தெரிவிக்கக் கூடிய காலம் இதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. பெளத மதகுரு என்ற பெயரில் இந்த மதவேறியனை இந்தளவு தூக்கி சம்மந்தமில்லாதளவுக்கு செய்திகள் கருத்துக்கள் பரிமாறவைத்ததது இந்த அரசாங்கத்தின் பயங்கரவாதக்கொள்கையில் ஒன்றுதான். அதன் காரணமாகத்தான் இன்று மகிந்த அரசாங்கம் அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இத பல பெளத்த பாமரர்கள் உணரமாட்டார்கள்.

    ReplyDelete
  2. Qhd NjuNu! ePq;fs; rkPgj;jpy; ,uz;nlhU thuq;fs;jhd; e Epq;fs; fj;jhky; nksdk; fhj;jPu;fs;- cq;fs; ghJfhg;ghsdd; nghl;ilf; fz;zNdhL ,ufrpa jpl;l ehlf xj;jpifapy; mq;Fkpq;Fk; Xbj; jpupe;jPu;fs; - Mdhy; kPz;Lk; ,g;NghJ Fiuf;fj;’ njhlq;fptpl;Bu;fs;. Vjpu;f;fl;rpapdu; ; ntspehl;Lg; gzj;jpy; ehl;ilg; gpsT gLj;jg; ghu;f;fpwhu;fs;” vd;fpwPu;fNs ePq;fs; vd; d cq;fs; nrhe;jg; gzj;jpyh NrhW jpd;fpwPu;fs;? [Pg; XLfpwPufs; ? cq;fs; $l;lhspfNshL Nru;e;J Nehu;Nt ,];Nuy; cau; uf ];ng\y; nkz;b]; Fbf;fpwPu;fs;? Nrhdpapd; filapy; gpd; gf;fj;jhy; ,iwr;rpg; nghupay; rhg;gpLfwPu;fs;? ,itnay;yhk; vd;d ePq;fs; mf;Fs; ehw tpau;it tbj;J Neu;ikaha; cioj;Jr; nrytopf;Fk; cq;fs; nrhe;jg; gzkh? Ngsj;j Njrpak; gw;wpg; Ngr ePq;fs; vd;d Gj;ju; ngUkhidg; gpioapd;wpg; gpd;gw;Wk; Gdpj rPldh? Kjypy; Gj;j ngUkhdpd; tho;f;if – Nghjid – tho;f;if – kdpj Neak; gw;wp mwpa Ntz;Lkhdhy; kQ;fs; gplit cLj;j mlf;fKs;s mwpTs;s gy gpw FUkhu;fsplk; gbAq;fs;. cq;fs; taJf;F mJ ,Of;F cd;why; kdpjk; - md;G – gu];guk; - mikjp - rkePjp - Njrpa ,d xw;Wi gw;wp Fu;Mdpy; kpff; fr;rpjkhfg; gbj;Jg; ghUq;fs; ehl;by; rpW ghd;ikapdu; ,jaq;fis cq;fs; mdntwpahy; rpijf;fhjPu;fs;. mJ cq;fs; mwptpypj; jdj;Jf;F milahshk; fhl;LfpwJ. me;j mOf;if cq;fs; cs;sj;jpypUe;J fOtp tpLq;fs;

    ReplyDelete
  3. Ven, Gnanasara opens his mouth it's good for MS, not for MR!

    ReplyDelete
  4. oyage nayakaya ogalada kiwwa netha kata wahageninh inda kiyala? apith oyalata kiyanawa kata wahakaning palayang kiyala.. me paara MS thinanawa. therunawatha??

    ReplyDelete
  5. Let it barks, MS will be our president!

    ReplyDelete

Powered by Blogger.