முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் அவசர சந்திப்பு
கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று தற்போது ( இலங்கை நேரம் மாலை 5 மணி) ஆரம்பமாகியுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படவிருப்பதுடன், நாளை சனிக்கிழமை அல்லது நானை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் கூடி, மஹிந்தவா அல்லது மைத்திரியா என்ற இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் வாய்ப்பிருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தன.
Post a Comment