Header Ads



பஸீர் சேகுதாவூத் ''பிஸி''...

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், அமைச்ருமான பஸீர் சேகுதாவூத்தின் கையடக்க தொலைபேசிக்கு ஜப்னா முஸ்லிம் இணையம் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து Call எடுத்துவருகிறது.

நாம் Call எடுக்கும் போதெல்லாம், அவருடைய தொலைபேசி Off செய்யபட்டுள்ளது.

தற்போது சில நிமிடங்களுக்கு முன்னர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலியுடன் தொடர்புகொண்டு, பஸீர் சேகுதாவூத்தின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் ஏதாவது உள்ளதா..? என்று ஜப்னா முஸ்லிம் இணையம் வினவியது. அதற்கு ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உள்ள நம்பர்தான தன்னிடமும் இருபப்தாக கூறினார்.

பின்னர் மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் தொடர்புகொண்டு, பஸீர் சேதாவூத்தின் மேலதிக கையடக்க தொலைபேசி இலக்கங்கள் ஏதாவது உள்ளதா என்று ஜப்னா முஸ்லிம் இணையம் கேட்டபோது, மட்டக்களப்பு பிராந்திய நிருபர்கள் சிலரும் பஸீர் சேகதூவூத்தை தொடர்புகொள்ள முயன்றபோதும் அவரது கையடக்க தொலைபேசி Off செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதாக சொன்னார்.

No comments

Powered by Blogger.