ரவூப் ஹக்கீமின் வீட்டில், மு.கா. எம்.பி.க்கள் அவசர சந்திப்பு, முக்கிய தீர்மானம் வெளியாகும்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் இன்னும் சில நிமிடங்களில் அவசர சந்திப்புபொன்று நடைபெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் வட்டாரங்களிலிருந்து சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் கிடைத்தது.
தற்போது 22-12-2014 (இலங்கை நேரம் 11.45) க்கு ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவரே ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இந்த தகவலை அறியப்படுத்தினார்.
இதன்போது முக்கிய தீர்மானம் வெளியாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment