றிசாத் பதியுதீன் + அமீர் அலி குறித்து, மஹிந்த ராஜபக்ஸ ஆத்திரம்
(அஸ்ரப் ஏ. சமத்)
22-12-2014 இன்று பி.பகல் 3 மணிக்கு இரத்தினபுரியில் ஜனாதிபதி மஹிந்தவின் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார உரையின் போது , றிசாத் பதியுத்தீன் எதிர்தரப்புக்கு போனதை பற்றியும் அவர் அங்கு உரையாற்றினார், அவரதுரையில்,
முஸ்லீம் மினியாவ ரவட்டல தவ முஸ்லீம்மினியா மந்திரிக்கமக் அரக்கன ஏ பத்த அத கீலாத்தியன்னவா ஏயா கொந்த மாகாத்தியானன் ஏ மந்திரிகம தீலா யண்ட ஓனே
வெட்கமில்லையா அப்பாவி முஸ்லீம் மனிதரின் பதவியை எடுத்துக்கொண்டு, ஒரு முஸ்லீம் தலைவர் அவரையும் அழைத்துக் கொண்டு அந்தப் பக்கம் சென்றுள்ளார். நல்ல கௌரவ தலைவராக 'மாத்துருவாக' அவர் இருந்திருந்தால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.
நான் என்ன செய்யலாம் எல்லாரையும் நம்பி அவர்களது விசுவாசத்தின் அடிப்படையில்தான் இதனைச் செய்தது. முஸ்லீம் மனிதர் இன்னொரு முஸ்லீமுக்கு குழிதோண்டுகின்றார்.
நான் என்ன செய்யலாம் எல்லாரையும் நம்பி அவர்களது விசுவாசத்தின் அடிப்படையில்தான் இதனைச் செய்தது. முஸ்லீம் மனிதர் இன்னொரு முஸ்லீமுக்கு குழிதோண்டுகின்றார்.
இந்த முஸ்லீம் தலைவர் போவார் என்று எனக்குத் எப்பவோ தெரியும். இந்தத் தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் உள்ள அப்பாவி முஸ்லீம்களெல்லாம் அவர்களிடம் உள்ளனர். என்று என்னுடன் கணக்கும் வழக்குப் பேசுகின்றனர். பல சலுகைகளையும் கேட்கின்றனர். அதற்காக நான் அப்பாவி முஸ்லீம்களை இவர்களுக்கு விற்பதற்கு ஒருபோதும் துணைபோக மாட்டேன். என ஜனாதிபதி அங்கு பேசினார்.
பிற்குறிப்பு - ''அப்பாவி முஸ்லீம் மனிதரின் பதவியை எடுத்துக்கொண்டு'' என்பது அஸ்வரை குறிக்கிறது
பிற்குறிப்பு - ''அப்பாவி முஸ்லீம் மனிதரின் பதவியை எடுத்துக்கொண்டு'' என்பது அஸ்வரை குறிக்கிறது
If that is the case, it is a bad example, whether it is an APPAVI Muslim or non Muslim.
ReplyDeleteCan you please get some who knows to proper Tamil grammer to write this news is sensible Tamil.
ReplyDeleteAmaam amaam neengal muslimgalin mela alwu kadandha anbu waiththu Thane aluthgama beruwalala koluththineenga
ReplyDeleteஇதோ அதன் மொழி பெயர்ப்பு
ReplyDeleteஒரு முஸ்லிமை ஏமாற்றி விட்டு எம்பி பதவியை எடுத்து கொண்டு அவர் எதிர் அணியின் பக்கம் இன்று சென்றுள்ளார்.அவர் நல்லவர் என்றால் எம்பி பதவியை மீள தந்து விட்டே செல்லவேண்டும்
யாராக இருந்தாலும், செய்தது துரோகமே. அமீர் அலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அது மொத்த முஸ்லிம்களுக்கும் அவப்பெயரை தேடித் தரும்.
ReplyDeleteLittle Star, you are right.
ReplyDeleteAmeer Ali has to give his resignation. Do not insult the muslim community. You can support any one but do not betray our good faith among the other community.
ReplyDelete