Header Ads



முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கிறார் கோட்டபய ராஜபக்ஸ

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ, எதிர்வரும் வியாழக்கிழமை முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இலங்கை மன்றக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. திட்டம் தீட்டித் தீட்டி முஸ்லிம்களை நசுக்க முடியுமான அளவு நசுக்கி விட்டு இப்போது முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்திக்க வெட்கமில்லையா? ஞானசாரரின் காரியாலயங்களைத் திறந்த நீ, ஞானசாரருக்கு அராஜகங்களைப் புரிய பூரண ஒத்துழைப்பு வழங்கிய நீ எந்த முகத்தோடு முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்கிறாய்?

    ReplyDelete
  2. We Never Forget Whatever Your Done For Muslims Please Go and Ask Pottubalasena What They Need and Give Them Don't Come Muslims Also We Don't Like to See Your Face

    ReplyDelete
  3. Ask the votes from your "pottasena"

    ReplyDelete
  4. Now you are realising about muslims because of the election. We want to ask you why BBS was allowed to conduct a meeting (hate speech) and procession in Aluthgama that led to voilence and also while in curfew belongings of muslims were looted and then made fire by BBS gangs infront of your police, STF etc.

    ReplyDelete

Powered by Blogger.