Header Ads



ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுவில், மைத்திரிபால இன்று காலை 9.37 க்கு கையெழுத்திட்டார் (படங்கள்)

நாளை 8 ஆம் திகதி, திங்கட்கிழமை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக மைத்திபால் சிறிசேனா இன்று ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி காலை 9.37 மணியளவில் பேட்பு மனுவில் கைச்சாத்திட்டார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை காண்கிறீர்கள்.

ජාතියේ පොදු අපේක්ෂක මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා අද උදෑසන 9.37 ට යෙදී තිබූ සුබ මොහොතින් 2015 ජනාධිපතිවරණය වෙනුවෙන් නාමයෝජනා පත්‍රයට අත්සන් තැබිණ. නාම යෝජනා භාරදීම හෙට(8) උදෑසන 9.00 ට රාජගිරියේ පිහිටි මැතිවරණ ලේකම් කාර්යාලයේදී සිදුකිරීමට නියමිතය

Common candidate Maithripala Sirisena singed the Nomination papers for the Presidential Election this morning




6 comments:

  1. வாழ்த்துக்கல் வருங்கால ஐனாதிபதி

    ReplyDelete
  2. ஆழும் கட்சியின் ஆடவடித்தனத்திற்கும், கொடுமைகளுக்கும் எதிராக இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் ஒன்றுசேர்ந்துள்ளது என்பது வரவேற்கவேண்டிய விடயம் அவர்கள் ஒன்றாகச்சேர்ந்து தற்போதுள்ள கொடுங்கோலர் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றவேண்டுமென்றும் எண்ணியுள்ளது கண்டிப்பாக சந்தேகமே இல்லாத வகையில் நல்லெண்ணமே.

    ReplyDelete
  3. ya allah,
    u only no ,who is the great president for our muslim umma,,,,realy we dont hav that knoladge,,,pls ya allah ,,select him.ameen

    ReplyDelete

Powered by Blogger.