Header Ads



கலாபூஷண விருது பெறும் 25 முஸ்லிம் கலைஞர்கள் (விபரம் இணைப்பு)

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

அரசாங்கத்தால் வருடா வருடம் பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் பல் துறைகளிலும் நாட்டிற்கும், சமுகத்திற்கும் பெரும் பங்காற்றி வரும் கலைஞர்களை கௌரவிக்கும் கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வில் இம் முறையும் 25 முஸ்லிம் கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீல் தெரிவிக்கின்றார். இந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் விபரங்கள் வருமாறு.  

1.   ஜனாப். அஹ்மது லெவ்வை முஹம்மது முஸ்தபா
117ஃயு, பாவா மாஸ்டர் வீதி, நிந்தாவூர் - 18
(இசைத்துறை)

2.   ஜனாப். எம்.ஜே.எம். தாஜுதீன்
93ஃ40, பள்ளிவாசல் ஒழுங்கை, பெரியமுல்லை, நீர்கொழும்பு.
(ஊடகத்துறை)

3.   ஜனாபா. ஆர்.மும்தாஜ் ஸரூக்
நீர்கொழும்பு வீதி, மாபோல, வத்தளை.
(ஊடகத்துறை, எழுத்துத்துறை)

4.   ஜனாப். ஐ.எல்.அப்துல் மஜீத்
60யுஇ பைசல் வீதி, மாளிகைக்காடு
(நானாவித கலை, பக்கீர் பைத்)

5.   ஜனாப். ஆதம்பாவா கலந்தார் லெப்பை
264, சேர் ராஸிக் பரீட் வீதி, அட்டாளைச்சேனை -06.
(தற்காப்புக் கலை, களிகம்பாட்டம்)

6.   ஜனாப். என்.பீ.அப்துல் மஜீத்
63,சின்ன மௌலானா வீதி, அக்கரைப்பற்று-06.
(அழகியற் கலை, பாடல் இயற்றிப்பாடல்)

7.   ஜனாப். எம்.நிஸாம்
45, தம்பவின்ன, வெளிமட
(அழகியற் கலை, ஓவியக்கலை)

8.   ஜனாப். எச்.எம்.எம்.இப்றாஹீம்
504, பீ.ஜே.எம். வீதி, காத்தன்குடி.
(அழகியற்கலை, பாட்டு, கவிதை)

9.   ஜனாப். என் நஜ்முல் ஹுசைன்
ரிஷாட் டீ சொய்ஸா மீடியா ஹவுசிங் கம்லக்ஸ், பத்தரமுல்ல.
(இலக்கியத்துறை, கவிதை)

10.  ஜனாபா. எம்.ஏ.சீ. சித்தி மஸீதா
268ஃ4, எகொடஉயன, மோதர, மொரட்டுவ.
(இலக்கியம்)

11.  ஜனாப். கே.எம்.முஹம்மது அலி
173, முல்லிபொதான, கந்தளாய்.
(தற்காப்புக்கலை, சீனடி, குத்துச்சண்டை),

12.  ஜனாபா. எம்.ஐ. பரீதா
141ஃடீ,லோட் மேன் வளவு, சம்மந்துறை.
(இலக்கியம் மற்றும் எழுத்துக்கலை)

13.  ஜனாப். ஐ.அப்துல் ஹசன்
21, அல்அக்ஸா, 1ம் ஒழுங்கை, சின்னகிண்ணியா, கிண்ணியா.
(கலை இலக்கியம்)

14.  ஜனாப். மஜீத் ராவுத்தர்
இடிமன், கிண்ணியா 05.
(இலக்கியம், எழுத்துக்கலை)

15.  ஜனாப். எஸ்.அப்துல் முத்தலிப்
பெறுந்தெரு, கிண்ணியா 05.
(இலக்கியம், எழுத்துக்கலை)

16.  ஜனாப். எம்.ஏ.எம். ஜெலீல்
391, ஸம்ஸம் வீதி, மருதமுனை-03
(இலக்கியம், எழுத்துக்கலை)

17.  ஜனாப்: யு.எல்.எம்.ஹனீபா
67, அளுத்கம மனன்வத்தை, மாத்தளை.
(இலக்கியம், நாடகம், கிராமிய நாட்டார் பாடல்கள், களிகம்பு)

18.  ஜனாப். ஏ.எல்.சுலைமாலெவ்வை
14, எஸ்.பீ. வீதி, இறக்காமம் - 9
(தற்காப்புக்கலை)

19.  ஜனாப்: எம்.எச்.எம்.முகைதீன்
50ஃடீ, பீ.பீ.வீதி, கல்முனைக்குடி – 05
(அழகியற்கலை, பாடல் இயற்றி பாடுதல்).

20.  ஜனாப்: ஏ.எச்.எம். பாரூக்
45, மஹவத்த, அடுளுகம, பண்டாரகம.
(ஊடகத்துறை, இலக்கியம்)

21.  ஜனாப்: எச்.எம்.எம்.ஜவாத்
64, கல்லூரி வீதி, மடிகே, கலகெதர.
(ஊடகத்துறை, புகைப்படத்துறை)

22.  ஜனாப்: எம்.அப்துல் பரீத்
மார்க்கஸ் வீதி, மூதூர் - 05
(நானாவித கலை)

23.  ஜனாப்: பீ.எம்.எஸ்.மர்லியா
101, கிரிங்கதெனிய, மாவனல்ல
(இலக்கியம், எழுத்துக்கலை)

24.  ஜனாப்: எச். எல். முகைதீன் பாவா
189, அமீர் அலிபுரம், இறக்காமம்
(தற்காப்புக்கலை)

25.  ஜனாப்: எம்.எஸ்.அப்துல் மஜீத்
655 டீஃ2,கடற்கரை வீதி, சாய்ந்தமருது - 04.
(அழகியற்கலை, பாடல் இசைத்தல்).

No comments

Powered by Blogger.