'முஸாபகது ரமழான்' - 1435' இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் விபரம்..!
அல்லாஹ்வின் பேரருளால் இம்முறையும் நடாத்தப்பட்ட மேற்படி முஸாபகது ரமழான் - 1435 போட்டியில் இலங்கை, இந்தியா நாடுகளைச் சேர்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் உள் நாட்டிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி, தோல்வி சகஜமே. போட்டியில் பங்குபற்றிய சகலருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். விடைகளைத் தேடுவதிலும், மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதிலும் செலவளித்த நேரங்களுக்காக நிச்சயமாக அல்லாஹ்விடம் நற்கூலிகள் உள்ளன என்பதை சகல போட்டியாளர்களுக்கும் நினைவூட்டுகின்றோம்.
போட்டிக்கு அப்பால் எதிர் காலத்திலும் அல்குர்ஆனை ஓதுவதுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது அன்றாடம் சிறிது நேரமாவது செலவளித்து அதன் பொருளை வாசித்து விளங்க ஒவ்வொருவரும் முயற்சி செய்வது இன்றியமையாததாகும். அதே போன்று புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களையும் வாசித்து எமது வாழ்வில் ஸுன்னாக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த வழியில் கடைப்பிடிக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.
ஏற்பாடு: Tamil Dawa Association - Riyadh
அனுசரணை: : World Cultural Center for Development and Training Center - Colombo.
போட்டியாளர் பெயர், ஊர்,
F.M.Farsan Madawala Bazar
Riswana Uwais - Atlugama
A.F.Faseena - Kandy
M.M.F.Fasna - Galle
A.R.F.Fahmiza - Weligama
P.M.Rizwan - Irakkamam
M.I.F.Nashath - Gintota
S.Aysha - Atlugama
M.J.F.Nasrin - Udathalawinna
M.Liyaur Rahman - Weligama
A.K.F.Mazeena - Weligama
M.U.M.Shihabdeen - Kochchikade
M.S.Abdul Ani - Kochchikade
M.S.Rihana - Weligama
I.T.Nusra - Hapugasthalawa
M.R.Fowziya - Wellampitiya
A.R.Nusha Banu - Kattankudy - 03
M.A.F.M.Mafas - Kattankudy - 04
Abu Sali Maleeha - Kurunegala
M.T.M.Farih - Weligama
M.S.M.Mishfak - Weligama
A.H.M.Moujood - Kinniya - 03
M.S.M.Amzal - Galle
M.F.Ruhaima - Galle
M.Z.M.Safar
Fathima Rizana M.Shafi
Meera Mohideen Wafan - Nawalapitiya
M.A.Bishrul Rifadh - Dharga Town
Shazniya Mohamed - Weligama
M.S.Khairul Husna - Matara
M.Z.M.Nusair - Galle
M.R.F.Risla - Galle
M.J.Fathima Sahla - Gintota
A.Siththy Hafsa - Panadura
A.B.Azha - Silmiyapura
M.F.F.Nifha -Weligama
M.N.Fazla - Weligama
M.H.M.Nusri - Galle
M.F.M.Fahir - Galle
M.R.M.Risman - Hataraliyadda
Kiyas Saheeka - Mannar
M.K.S.Kamila - Galle
M.F.Fasmina - Galle
A.H.M.Jawsi - Veyangoda
M.A.M.Shammas - Galle
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்துவானாக.
மேலதிக விபரங்களுக்கு:
மௌலவி நௌபர்: 0777 367 518, 0777 806 831
மௌலவி அமீன்: 077 388 5663
Post a Comment