மைத்திரியின் ''100 நாட்களுக்குள் புதிய தேசம்'' தேர்தல் விஞ்ஞாபனம் - மின்சாரமும் துண்டிக்கப்பட்டது
புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அதுரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், துமிந்த திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
mahinda is a sinking boat.
ReplyDelete